தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் என்றால் என்ன?, ஆடணும், பாடணும், சரக்கடிக்கணும், பிரியாணி சாப்பிடணும் , காசு கொடுப்பார்கள் வாங்கிவிட்டு போய் படுக்கணும் அவ்வோளோ தான். அப்படியல்ல, இது ஐந்தாண்டு கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…