#ElectionBreaking : அர்ஜுன் மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு…!

அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறப்பட்ட போது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமிக்கப்பட்டார்.
ஆனால், ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்ட பின், அர்ஜுன் மூர்த்தி, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவரது கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025
பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!
March 25, 2025