#ElectionBreaking : தேர்தல் முடியும்வரை விடுமுறை கிடையாது..! டிஜிபி அதிரடி உத்தரவு…!

Published by
லீனா

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை காவல்துறையில் உள்ள அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை யாருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளில், தேர்தல் பறக்கும் படையினருடன், காவல்துறையினரும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் முடியும் வரை காவல்துறையில் உள்ள அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை யாருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிவதாகவும், இவர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது  என்றும், மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் விடுமுறை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

42 minutes ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

46 minutes ago

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…

1 hour ago

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…

2 hours ago

தவெக ஆர்ப்பாட்டம்: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்” – ஆனந்த்.!

சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

2 hours ago

பார்க்கிங் செய்வதில் தகராறு… கண்கலங்கிய பிக்பாஸ் தர்ஷன்.! நடந்தது என்ன?

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…

2 hours ago