#ElectionBreaking : இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா? குஷ்பூவின் சொத்து விபரம் இதோ…!

Default Image

வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பூ பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி,

  • கையிருப்பு – ரூ.2,15,600
  • அசையும் சொத்து – ரூ.4,55,45,693
  • அசையா சொத்து – ரூ.17,99,87,500
  • கடன்கள் – ரூ. 3,45,13,950
  • கடந்த ஆண்டு வருமானம் – ரூ.46,24,630
  • தங்கம் – 8.55 கிலோ
  • வெள்ளி – 78 கிலோ

உள்ளதாக நடிகை குஷ்பூ தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்