#ElectionBreaking : சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்…!

சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சீலநாயக்கன்பட்டியில், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், இந்த மாபெரும் தேர்தல் பொது கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, திமுக கூட்டணிகளின் தேர்தல் பிரச்சார கூட்டமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பொது மேடையில், மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.