#ELECTIONBREAKING : அமமுக 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!
அமமுக 130 பேர் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நிதி கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது 130 பேர் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/7CO4BDkmPt— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 12, 2021