#ElectionBreaking : மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமக-வுக்கும் 40 தொகுதிகள், ஐஜேகே-க்கு 40 தொகுதிகள்….!

மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டள்ளது.
இந்த தொகுதி உடன்பாட்டின் போது, மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மநீம பொது செயலாளர் சி.கே.குமரவேல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025