Election Breaking : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

Published by
மணிகண்டன்

Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ….

  1. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா.
  2. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்.
  3. ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.
  4. கடலூர் – தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குனர்)
  5. மயிலாடுதுறை –ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.
  6. கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.
  7. தருமபுரி – அரசாங்கம், பி.காம்.
  8. சேலம்- ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.
  9. விழுப்புரம் – முரளி சங்கர், பி.காம்.

இதில் காஞ்சிபுரம் (தனித்தொகுதி) மக்களவை தொகுதியில் பாமக சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் , வெளியான பட்டியல் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெரிகிறது.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago