ELECTION BREAKING : காஞ்சிபுரம் 6 வது சுற்றின் முடிவுகள் விபரம் வெளியானது

Default Image

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

அதன் படி  காஞ்சிபுரம்(தனி) 6 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது.

6 வது சுற்றின் முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட  செல்வம் 1,84,454 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட   மரகதம் குமரவேல் 1,05,106 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறார். அமமுக சார்பில் போட்டியிட்ட முனுசாமி  32,876 வாக்குகள் பெற்றுள்ளார் .நாதக சார்பில் போட்டியிட்ட ரஞ்சனி 18,611 வாக்குகள் பெற்றுள்ளார் .

இந்நிலையில் காலை முதலே திமுக இங்கு தொடர்ந்து  முன்னிலையில் இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்