ELECTION BREAKING : அரக்கோணத்தில்  3 வது சுற்றின் முடிவுகள் விபரம் வெளியானது

Published by
kavitha

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

அதன் படி அரக்கோணத்தில்  3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது.3 சுற்று முடிவில் அரக்கோணத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் 94,864 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதிமுக கூட்டணியோடு பாமக சார்பில் போட்டியிட்ட மூர்த்தி 54,210 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட பார்த்திபன்  10,159 வாக்குகள் பெற்றுள்ளார்.  நாதக சார்பில் போட்டியிட்ட பாவேந்தன் 3,591 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம  சார்பில் போட்டியிட்ட  ராஜேந்திரன் 2,401 வாக்குகள் பெற்றுள்ளார்.

அரக்கோணத்தில்  3 சுற்றுகள் முடிவில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது

 

Published by
kavitha

Recent Posts

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…

16 minutes ago

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

2 hours ago

தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…

2 hours ago

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…

3 hours ago

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…

3 hours ago

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

4 hours ago