இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .
இதில் விழுப்புரம் தொகுதியில் 5 சுற்றாக வாக்கு எண்ணிகை எண்ணப்பட்டு வந்தது. அதன் படி 5 வது சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியோடு விசிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 1,68,592 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதிமுக கூட்டணியோடு பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 1,29,802 வாக்குகள் பெற்று உள்ளார்.
அமமுக சார்பில் போட்டியிட்ட வானூர் கனபதி 18,821 வாக்குகள் பெற்று உள்ளார் நாதக சார்பில் போட்டியிட்ட பிரகலதா 6,923 வாக்குகள் பெற்று உள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட பொய்யாமொழி 2353 வாக்குகள் பெற்று உள்ளார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…