இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .அதில் இந்திய அளவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.மேலும் மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.தற்போது 1 மணி நேர நிலவர படி 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன் படி 14 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.மேலும் ஆளும் அதிமுக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதனை வாக்கு வித்தியாசத்தோடு பார்ப்போம்
அரவக்குறிச்சியில் 43,481 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
திருப்பரங்குன்றம் -36,179 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
ஓட்டாபிடாரம் -25,964 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
சூலூர் தொகுதியில் – 26,689 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
மானாமதுரை -45,097 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
ஆண்டிப்பட்டி – 18,888 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
பெரிய குளம் -13,807 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
சாத்தூர் – 30,449 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
பரமக்குடி -10,829 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
விளாத்திகுளம் -37,963 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
பூந்தமல்லி – 30,714 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
பெரம்பலூர் – 15,216 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
திருப்போரூர் – 34,156 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
சோளிங்கர் -49,923 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
குடியாத்தம் – 68,750 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
ஆம்பூர் -64,140 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
ஓசூர் – 46,135 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
பாப்பிரெட்டியப்பட்டி – 27,114 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
அரூர் -28,252 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
நிலக்கோட்டை -45,097 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது
தஞ்சை – 25,366 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
திருவாரூர் -18,971 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…