மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.
ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி வட சென்னையில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
வடசென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 32,266 வாக்குகள் பெற்றுள்ளார்.அதே போல் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மோகன்ராஜ் 8,319 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட மெளர்யா 6,519 வாக்குகள் பெற்றுள்ளார். நான் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட காளியம்மாள் 3216 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட சந்தான கிருஷ்ணன் 1094 வாக்குகள் பெற்றுள்ளார்.
வட சென்னையை பொருத்தவரை திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…