இன்று தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறுகிறது
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த 2ம் கட்ட சிறப்பு முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இன்று நடைபெறுகிறது.
மேலும் கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டத்திலும் வெளியிடப்பட்டது. அப்பட்டியல் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் வாக்காளர் பட்டியலில், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிலையி 2 கட்ட சிறப்பு முகாம், இன்று நடைபெறுகிறது.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
DINASUVADU
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…