தேர்தல் நிலவரம் ..! தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை..!!

மக்களவை தேர்தல் : திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி 17,787 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான சிவசாமி வேலுமணி 5351 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் நட்சத்திர வேட்பாளரான கனிமொழி, சிவசாமி வேலுமணியை விட 12,436 வாக்குகள் என்ற பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.