தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு – தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ,இன்று அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ,அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.2021 தேர்தல் அறிக்கை தொடர்பாக, அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில், 11 பேர் கொண்ட குழு, தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025