விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி. சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை துறந்து விட்டு தேர்தலில் களமிறங்கி, அந்த பகுதி மக்கள் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகி உள்ளார். ஊராட்சி துப்பரவு தொழிலாளியான இவர் தற்போது அந்த ஊராட்சி மன்ற தலைவராக இவர் தேர்வாகியிருப்பது அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…