திராவிட முன்னேற்றக் கழகத்தின் 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட பேரூர்,நகரங்களுக்குட்பட்ட வார்டுக் கழகத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.குறிப்பாக,தலைமைக் கழத்தால் அறிவிக்கப்படும் ‘தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையாளர்களைக் கொண்டு இத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் படிவம் ஒன்றுக்கு ரூ.1/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும்,அச்சிட்ட படிவம் இல்லாவிடில் ஜெராக்ஸ் (Xerox) எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்,அவைத் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பதிகளுக்கான விண்ணப்ப கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…