KS Alagiri - mallikarjuna karge [File Image]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..!
அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக தற்போது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகிய தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைமை அழைப்பு கொடுத்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டமானது வரும் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பை தமிழ்நாடு புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் அஜய் குமார் வெளியிட்டு உள்ளார்.
கடந்த 2019 நடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக தலைமையில் கூட்டணி அமைத்து 10 இடஙக்ளில் போட்டியிட்டது . இதில் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறை அதற்கு கூடுதலாக இடங்கள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…