கல்லூரி மாணவிகளுக்கு குழந்தைகளின் ஆபாச படத்தை காட்டிய முதியவர்!விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்!

- கல்லூரி மாணவிகளுக்கு குழந்தைகளின் ஆபாச படத்தை 72 வயது மதிக்கதக்க முதியவர் தனது ஐ பேடில் காட்டியதாக கூறப்படுகிறது.
- இதன் காரணமாக காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள சூளைமேட்டைச் சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் ஆவார்.இவர் அங்குள்ள கல்லூரி மாணவிகளுக்கு தனது ஐ பேடில் இருந்து குழந்தைகளின் ஆபாசப்படத்தை காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலி காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்து அவரிடம் இருந்த ஐ பேடை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அந்த முதியவரின் மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பவர்களை பிடித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 30 பேர்களின் ஐ.பி முகவரிகளை கொண்டு இணையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினற்ன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.