எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சேலம் எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தாதாபுரம் வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்கம்.
அறிவுத்திறனை வளர்க்கவே மாணவ, மாணவிகளுக்கு அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்.
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும். உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது.…
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில்…
அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென…