எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது-முதலமைச்சர் பழனிசாமி

Default Image

எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சேலம் எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தாதாபுரம் வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்கம்.

அறிவுத்திறனை வளர்க்கவே மாணவ, மாணவிகளுக்கு அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்.

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும். உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan
csk ms dhoni and ambati rayudu