தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவுட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணைச்செயலாளராக டி.மணிகண்டனும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக கே.பி.கார்த்திகேயனும், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகரும் மாற்றப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ்பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு ஃபைர்நெட் கழகத்தின் துணை செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…