நாமக்கல்லில் முட்டையின் விலை 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் முட்டையின் தேவை குறைவாக இருக்கும் காரணத்தினால் மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்த முடிவெடுத்தன. அதன்படி, விலை 5.25 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது சென்னையில் இன்றய முட்டையின் விலை ரூ.5.10 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உற்பத்தியாளரான நாமக்கல் மாவட்டத்தில் 5 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…