தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் முட்டை விலை..!

Default Image

நாமக்கல்லில் முட்டை விலை 3.70 காசாகவே நீடிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது, இந்நிலையில் இன்று நாமக்கல் முட்டை விலை எந்தவித மாற்றமின்றி 3.70 காசுகளாகவே நீடிக்கிறது, மேலும் சென்னையில் முட்டையின் விலை எந்த ஒரு மாற்றமின்றி ரூ.3.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்