இன்றயை முட்டை விலை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாமக்கல்லில் முட்டை விலை 3.70 காசாகவே நீடிக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.
அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது, இந்நிலையில் இன்று நாமக்கல் முட்டை விலை எந்தவித மாற்றமின்றி 3.70 காசுகளாகவே நீடிக்கிறது, மேலும் சென்னையில் முட்டையின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.3.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)