கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று முதல் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலுள்ள 11 அம்மா உணவகங்களிலும், மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…