திருச்சியில் உள்ள கல்வி நிறுவனம் மாணவர்களுக்காக இணையம் மூலமாக கற்பித்தலை தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் போக்குவரத்து சேவை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும், ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளது.அதாவது,கல்லூரி வலைத்தளத்தில் மாணவர்களுக்கு தேவையானவற்றை பதிவு செய்துள்ளது. இதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்.மேலும் கல்லூரி பேராசியர்களும் வீடியோ மூலமாக படங்களை நடத்துகின்றனர்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…