இணையம் மூலமாக கற்பித்தலை தொடங்கிய கல்வி நிறுவனம்

Default Image

திருச்சியில் உள்ள கல்வி நிறுவனம் மாணவர்களுக்காக   இணையம் மூலமாக கற்பித்தலை தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் போக்குவரத்து சேவை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும், ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளது.அதாவது,கல்லூரி வலைத்தளத்தில் மாணவர்களுக்கு தேவையானவற்றை பதிவு செய்துள்ளது. இதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்.மேலும் கல்லூரி பேராசியர்களும் வீடியோ மூலமாக படங்களை நடத்துகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்