தமிழில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை ! மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழில் படித்திருந்தால்தான் அரசுப் பணியில் முன்னுரிமை என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. இன்றைய தினத்தில் அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு தரப்படுகிறது. இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 , 12 வகுப்புகளில் படித்து இருந்தால் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்க முடிவு செய்தது தமிழக அரசு.
இந்நிலையில் இதற்கானை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
February 12, 2025![INDvENG 3rd ODI ENG won the toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/INDvENG-3rd-ODI-ENG-won-the-toss.webp)
அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!
February 12, 2025![rohit sharma and virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-and-virat-kohli.webp)
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)