கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் உண்டாகின. இதனை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ஏற்கனவே சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.
அதனை தொடர்ந்து இன்று கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை இபிஎஸ் பார்வையிட்டார்.
சீர்காழி பகுதியில் இதுவரை பெய்யாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அதனால் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்துள்ளது. அதனை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…