ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் வேலை என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விழுப்புரத்தில் நடந்த கொலையை பேரவையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ்-ஐ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் வேலை; யோக்கியமாக இருந்ததால் தான் அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விமர்சனம் செய்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…