ஈரோடு மாவட்டத்தில் இன்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கவுண்டன்புதூரில் ரூ.8.66 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடத்தையும் , கரட்டுப்பாளையம், வைரமங்கலத்தில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையும் திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர், அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…