நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பழனிசாமி சொல்கிறார் நான் ஊர்ந்து போகிறதற்கு பல்லியா? என்று, அனால் அவர் பச்சோந்தி. அதிமுக, திமுக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றானார். ஆனால், இருவரையும் தாக்கி பேசும் தகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உள்ளது.
நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க என விமர்சித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…