அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published by
Venu

அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார்.அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.

அங்கு மருத்துவம் மற்றும் மின்சக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை முதலமைச்சர்  ஆய்வு செய்தார். இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி  அமெரிக்காவுக்கு சென்றார்.இந்நிலையில் அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Published by
Venu

Recent Posts

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…

5 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

25 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

27 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

35 minutes ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

44 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

1 hour ago