அரசின் அந்த ஒரு அரசாணையால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.! -இபிஎஸ் விமர்சனம்.!

Default Image

தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தினார்.

மேலும், ‘ கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரசு வெளியிட்ட இந்த ஒரே ஒரு அரசாணையின் மூலம் இன்று தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.’ என தனது எதிர்ப்பை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy