இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் வர உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆகவே தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,26,74,446 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,18,28,727 ஆகும்.ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,08,38,473 என்றும் மூன்றாம் பாலின வக்காளர்கள் எண்ணிக்கை 7,246 என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது.வருகின்ற 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்த குழு தமிழகம் வருகிறது.இந்த குழு அரசியல் கட்சிகள்,மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உட்பட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளது.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…