கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் மத்திய அரசும் ,மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.