பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர புதிய இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 6.,ந்தேதி பின்பு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்ல அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு முன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களையே தற்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட தமிழக அரசு அனுமதித்தது.
இந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டிய சூழல் உள்ள பணியாளர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட இவர்களுக்கு புதிய இ-பாஸ் தேவையில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…