பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 16வது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுகூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது,ஆரம்ப சுகாதரங்களை மேம்படுத்துவது,மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது,வடபழஞ்சி ஐடி பூங்கா பணிகளை துரிதப்படுத்துவது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 7 ஞாயிறு மாலை 4 மணிக்கு முனாண்டிபட்டி விளக்கில் இருந்து பேரணியும்,ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் நினைவு திடலிலும், கருமாத்தூர் காக்குவீரன் கோவில் திடலில் போது கூட்டமும் நடைபெறகிறது.
16 மாவட்ட மாநாடும் நடைபெறவுள்ளது. மேலும் இப்பொதுகூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்,மாவட்ட துணை செயலாளர் M.ஸ்டாலின் வரவேற்புரை வழங்குகிறார்,இது தவிர கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.இதில் திராளாக பங்கேற்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
DINASUVADU
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…