மக்களிடம் அனுதாபத்தை தேடவே மேடைகளில் திமுக பொருளாளர் அழுகிறார் என்று வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,ஆம்பூரில் திமுக தேர்தல் பணிமனையை பொருளாளர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், எங்கள் வீட்டு தோட்டத்தில் பணம் பதுக்கியது யார் என்று எங்களுக்கு தெரியும், என் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதும் தெரியும் என்று கண்ணீர் மல்க பேசினார்.
இந்நிலையில், மக்களிடம் அனுதாபத்தை தேடித் கொள்ளவே துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என்று ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறுவது நாடகம் என்றும் கடந்த தேர்தலில் துரைமுருகன் என்னை முதுகில் குற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…