#BREAKING: காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு..!
காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும், அதிமுக சார்பில் ராமு போட்டியிட்டனர். காட்பாடி தொகுதி இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 5,609 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 6,918 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்றில் துரைமுருகனை விட அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.