தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் கனமழை காரணமாக ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…