அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. அதன்படி, 2020 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகராக நடிகர் தனுஷ், பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித்குமாருக்கு சிறப்பு விருதும், சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும், அனிருத் ரவிச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…