கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சத்துணவு திட்ட தொடக்கப்பள்ளி மற்றும் உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
அதன்படி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் , பருப்பு 40 கிராமும், உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 150 கிராமும், பருப்பு 56 கிராமும் வழங்கப்படும்.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…