குடிபோதையில் காரை ஒட்டிய இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய மக்கள்..!

Published by
murugan
  • ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பொன்மணி ராதா என்பவர் மீது சொகுசு கார் மோதியது.
  • குடிபோதையில் காவல் ஆய்வாளராக வேலைசெய்யும் சேதுபதி என்பவர் மோதியது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளை  கிராமத்தை சேர்ந்த பொன்மணி ராதா .  இவர் ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் ஒன்று பொன்மணி ராதா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பொன்மணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சொகுசு காரை ஒட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவர பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பொதுமக்கள், அவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்வாளராக வேலைசெய்யும் சேதுபதி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் காவல் ஆய்வாளர் சேதுபதியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Published by
murugan

Recent Posts

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

21 seconds ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

14 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago