தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட இந்து முன்னணி நிர்வாகி கைது.
போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதனை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் பொன்னம்மாள் பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட எட்டு கிலோ போதை பொருட்கள் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி இடம் இருந்து குட்கா வாங்கி வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…