மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம் – மநீம
மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மநீம அறிக்கை.
மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மநீம, கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.