கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகே அச்சத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி விழுப்புரம் மாவட்டத்தில் வெளியே சுற்றிய 4 வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார், தோப்புக்கரணம் போட வைத்து வித்தியாசமான முறையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…