செப்டம்பர் 30-க்குள் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும்..!

குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள்.
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி குடிநீர் கட்டணத்தை செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் தனது ட்விட்டரில் ,நுகர்வோருக்கான நீர் வரி செலுத்தும் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு வருகின்ற 30-09-2021 ஆம் தேதிக்குள் பணம் செலுத்துமாறு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நுகர்வோர்கள் தங்களின் வரியையும், கட்டணங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம், பணிமனை வசூல் மையம், அரசு இ-சேவை மையம் மூலம் பணத்தை செலுத்தலாம். மேலும், இணையம்வழி வாயிலாக வாரியத்தின் வலைதள முகவரி https://chennaimetrowater.tn.gov.in பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.
???? நுகர்வோருக்கான நீர் வரி செலுத்தும் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு வருகின்ற 30-09-2021 ஆம் தேதிக்குள் பணம் செலுத்துமாறு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.https://t.co/BatR8GSbMa#PayYourTax#CMWSSB pic.twitter.com/emve0AQDmD
— Chennai Metro Water (@CHN_Metro_Water) September 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025